J Deepa contest alone in 40 Constitutions in MP <br />election and 18 constitutions in By election.<br /><br />வரவிருக்கும் எம்பி தேர்தல், மற்றும் 18 இடைத்தேர்தல் என இரண்டிலுமே போட்டியிட போவதாக ஜெ. தீபா இன்று அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளின் கீழ் ஏராளமான கட்சிகள் கூட்டணி வைத்து இணைந்துள்ளன.