Lok Sabha Elections 2019: DMDK chief Vijayakanth won't talk in election campaign says DMDK Sutheesh. <br /><br />லோக்சபா தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதுவும் பேசமாட்டார் என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.<br />