லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல்

தற்போது வெளியாகி உள்ளது. 20 லோக்சபா தொகுதிகளில் திமுக

சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Lok Sabha Elections 2019: DMK chief M K Stalin will

release the candidates' list today in Chennai.