அடிக்கிற வெயிலில் பரபரப்பான ஒரு விஷயம் தீயாய் பரவி தமிழக அரசியலையே ஆட்டம் கொள்ள வைக்க போகிறது! திமுக, அதிமுக, அமமுக என பிரதான கட்சிகள் கூட்டணிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி விட்டனர்.<br /><br />18 AIADMK MPs are in frustration because of the lack of seats to contest the MP election. It is said that they are likely to go to another party.