#ipl2019<br /><br />இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. அவரை தோனி ரோஹித்துடன் ஒப்பிட முடியாது என சரமாரியாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்.<br /><br />Gautam Gambhir slams Virat Kohli captaincy in throughout IPL tournament.