Surprise Me!

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் : வழக்கை வாபஸ் பெற்றார் கிருஷ்ணசாமி

2019-03-19 2 Dailymotion

ஒட்டப்பிடாரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை அவர் திரும்ப பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீங்கியது.<br /><br /><br />Puthiya Tamilagam Krishnasamy gets back the case filed against Ottapidaram 2016 assembly election result. <br />

Buy Now on CodeCanyon