Surprise Me!

என் மகனை உங்களிடம் தத்து கொடுக்கிறேன்.. துரைமுருகன் உருக்கம்

2019-03-19 7 Dailymotion

"இந்த துரைமுருகன் சொன்னதை செய்வான்.. என் தலையை அடகு வைத்தாவது வாக்குறுதியை காப்பான்.. என் மகனை உங்ககிட்ட தத்து கொடுத்துவிட்டு போக வந்திருக்கிறேன்.. அவரை எம்பி ஆக்குங்கள்" என்று திமுக பொருளாளர் துரைமுருகன் உருக்கமாக பேசி உள்ளார்.<br /><br />DMK Durai Murugan compaing for his Son Kadhir Anand in Vaniyambadi

Buy Now on CodeCanyon