#RoaroftheLion<br /><br />தமது வாழ்நாளில் மிகவும் கஷ்டப்பட்ட விஷயம் என்றால் அது மேட்ச் பிக்சிங் தொடர்பான சர்ச்சை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.<br /><br />Dhoni opens up on Match Fixing controversy in Roar of the Lion.
