Surprise Me!

சூலூர் அதிமுக எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்- வீடியோ

2019-03-21 3 Dailymotion

Sulur AIADMK MLA Kanagaraj passes away.<br /><br />கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அதிமுகவின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இவர் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறார்.<br /><br />#SulurMLA

Buy Now on CodeCanyon