Why Durai Murugan want English knowledge to win Lok Sabha polls, asking DMK cadres. <br /><br />வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தனது மகன் கதிர்வேல் ஆனந்த்திற்கு ஆங்கிலப் புலமை இருப்பதால் அவரை லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசியுள்ளார் துரைமுருகன்.<br />