Music Director Govind Vasantha Speech at Uriyadi Audio Launch.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உறியடி 2 படத்தில் இசையமைக்கப்பட்ட விதம் பற்றி பேசினார்.தன் மேல் நம்பிக்கை வைத்து தன்னை படத்திற்கு இசையமைக்க அழைத்ததற்கு இயக்குனருக்கு நன்றி தெரிவித்தார்.

#GovindVasantha
#Surya
#Uriyadi2
#2DEntertainment
#UriyadiAudioLaunch