Surprise Me!

செயல்திறன், சொகுசு, தொழில்நுட்ப வசதிகளில் அசத்தும் புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் கார்!

2019-03-23 1,008 Dailymotion

இரண்டாம் தலைமுறையாக மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரை அண்மையில் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது இந்த கார் குறித்து கிடைத்த சாதக, பாதகங்களை இந்த வீடியோவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.<br /><br />புதிய ஆடி ஆர்எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள் <br /><br />https://tamil.drivespark.com/car-reviews/audi-rs5-sportback-road-test-review-016549.html

Buy Now on CodeCanyon