"என்ன ஆனாலும் சரி.. எப்பேர்பட்ட விஷயம் பொள்ளாச்சியில் நடந்திருந்தாலும் சரி.. எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழாமல் காப்பது நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்" என கொங்கு மண்டலத்தில் ஒரு குரூப் மும்முரமாக வேலைகளில் இறங்கியுள்ளதாம்.

It is said that the Kongu Mandalam people want Edapadi Palanisamy to be the chief minister again

#Kongu
#Pollachi