தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை அருகே நேற்றிரவு வாலாஜாபேட்டையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரூபாய் 4.20 இலட்சம் மதிப்பிலான அரசு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற சரக்கு. லாரியின் முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.<br /><br />விபதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து கோட்டப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்<br /><br />DES : In the Dharmapuri district, the next liquor near Arar in the state liquor bottle loaded truck loaded.