Surprise Me!

Arjun Sampath Speech: கோவை சிறுமி வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- வீடியோ

2019-03-28 337 Dailymotion

Arjun Sampath Pressmeet.<br /><br />இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி மு க ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் மக்களை திசை திருப்பும் வகையிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். போலி வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர். தமிழக மக்கள் இதற்கு பழியாக மாட்டார்கள் தமிழகத்தில் வாக்குப்பதிவு சித்திரை திருநாளன்று வைத்து உள்ளார்கள்.என கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon