Surprise Me!

மோடியை டாடின்னு கூப்பிட்டா என்ன தப்பு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

2019-03-28 4,008 Dailymotion

"ஏன் மோடியை டாடின்னு கூப்பிட்டா என்ன தப்பு? இந்திரா காந்தியை அன்னைதானே நாம சொல்றோம். நாட்டை பாதுகாப்பவரை தந்தை அதாவது டாடின்னு சொல்றதுல ஒரு தப்பும் இல்லை" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.<br /><br />Minister Rajendra Balaji campaigned in Virudhunagar Constitution and he has explained why he saying Modi is our Daddy <br />

Buy Now on CodeCanyon