ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாறு சபாக் என்ற பெயரில் இந்தியில் படமாகி வருகிறது. தீபிகா படுகோனே அந்த படத்தை தயாரிப்பதுடன் லக்ஷ்மியாக நடிக்கிறார்.இந்நிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் ஷாருக்கான்.

Bollywood actor Shah Rukh Khan has met acid attack survivors and asked people to pray for their recovery.

#Twitter
#ShahRukhKhan
#Bollywood