கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேற்பாளர் ஜோதிமணி கரூர் தொகுதியில் வாக்குகளை சேகரித்து வருகிறார் அப்போது அவர் மக்களீடம் பேசும்போது பெண்களை தகாத வார்த்தைகளால் சொல்ல நீங்கள் யார் என தம்பிதுரையை கேட்டார்
#jothimani
#congress
#karur
#candidate