Surprise Me!

நானே போட்டியிடுவதாக அர்த்தம் என்ற ஸ்டாலின் கண் கலங்கிய கனிமொழி - வீடியோ

2019-04-10 9,222 Dailymotion

<br />MK Stalin Slams Amma Makkal munnetra kalagam General Secretary Sasikala over the past incident after Jayalalitha demise in Tuticorin rally. <br /><br />வழக்கமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினரை மட்டும் தாக்கி பேசி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் குட்டு வைத்துள்ளார்.<br />

Buy Now on CodeCanyon