காவிரி- குண்டாறு திட்டமானது ஏழாயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு, சிவகங்கை பாராளுமன்ற தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.<br /><br />H.Raja Said that Drinking water problem will be solved in Rs.7, 000 crore