Surprise Me!

இறந்த பிறகு இந்த புகைப்படத்தை ஃபிரேம் செய்ய சொல்லிய மனைவி

2019-04-12 147 Dailymotion

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா தன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவர் புகைப்படம் வெளியிடுவது புதிது அல்ல. ஆனால் அந்த போஸ்ட்டில் அவர் எழுதியிருப்பது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தான் இறந்த பிறகு அந்த புகைப்படத்தை ஃபிரேம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#AkshayKumar
#TwinkleKhanna
#Bollywood
#Twitter

Buy Now on CodeCanyon