Surprise Me!

மக்கள் விரோத ஆட்சியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது : கலாமாஸ்டர்

2019-04-12 1 Dailymotion

<br /><br />ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில். செந்தில் குமார் என்பவர் போட்டியிடுகிறார் இவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக. திரைப்பட நடன ஆசிரியரும் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான கலாமாஸ்டர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் <br /><br />Dance master Kala campaigns for AMMK and slams admk govt

Buy Now on CodeCanyon