Surprise Me!

ஜே.கே. ரித்தீஷ் மரணம்..கண்ணீர் விடும் நடிகர், நடிகைகள்

2019-04-14 5 Dailymotion

அதற்குள் சென்றுவிட்டீர்களே, இன்னும் நம்ப முடியவில்லை என்று ஜே.கே. ரித்தீஷ் மரணம் குறித்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அவர் சாப்பிட வீட்டிற்கு வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

Kollywood celebrities and fans still can't believe that actor and former MP JK Ritheesh is no more.

#JKRithesh
#LKG
#JKRitheesh

Buy Now on CodeCanyon