500, 1000 தடை! செல்லாக்காசான மக்கள் வாழ்க்கை!

எளிய மக்களின் பணத்தை பிடுங்கி மார்வாடிகளுக்கு கொடுத்த மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

மே பதினேழு இயக்கம் அம்பலப்படுத்தும் மோடி அரசின் மோசடிகள்! தொடர் காணொளிகள் - பகுதி 5

ஒழியட்டும் பாசிசம்! முடியட்டும் பா.ஜ.க. ஆட்சி!