Surprise Me!

கேரளா விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய தமிழக கோவில்

2019-04-15 2 Dailymotion

கேரளாவில் இன்று விஷு பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதை

முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் தாணுமாலய சுவாமி

கோவிலில் சிறப்பு பூஜைகளும் காய் கறி கனிகள் படைத்தது கணிகாணும்

நிகழ்சிகளும் நடைபெற்றது.

Kerala's famous Vishu Function celebrated in

Suseenthiram Temple, Tamilnadu.

Buy Now on CodeCanyon