Ponparappi issue : one arrested by chennai police who create and spread by tik tok app; 2 others escaped.

பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்கரிய கருத்து பதிவிட்ட இளைஞரை சென்னை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

#Ponparappi
#TikTok