Surprise Me!

தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை- வீடியோ

2019-04-24 30 Dailymotion

Highest salary Paid actress in kollywood.

கோலிவுட்டில் மட்டும் அல்ல டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளார் நயன்தாரா. அதனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் எந்தெந்த நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

#Nayanthara
#PoojaHedge
#Samantha

Buy Now on CodeCanyon