நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமரன் ஆலயத்தில் 2006ம் ஆண்டு கடம்பூர் ஜமீன் சார்பில் வள்ளி, தெய்வானை என இரண்டு குட்டி யானைகள் கோவிலுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. அதில் வள்ளி யானை உடம்பு சரியில்லாமல் இறந்து போய் விட்டது.<br /><br />Ilanji Kumaran temple elephant Valli no more and temple officials buried the elephant with due respects. <br />