Surprise Me!

காரில் 948 மதுபாட்டில்கள் கடத்தல்.. இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம்- வீடியோ

2019-04-25 967 Dailymotion

பர்கூர் நிலைய காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட சின்ன ஆராய்ச்சி குப்பம் பகுதியில் எஸ்பி சிவக்குமார் மற்றும் முரளி பான் குமார் ஆகியோரின் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் இருந்தபோது டிஎன் கட்டி 2d எட்டு ஏழு இண்டிகோ கார் அதிவேகமாக வந்ததை கண்ட போலீசார் இடமளித்தனர் காரை ஓட்டி வந்த வாலிபர் காரின் நிறுத்தாமல் சென்றார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை துரத்தி மடக்கிப் பிடித்து பரிசோதனை செய்தபோது மது கடத்தி வந்தது கண்டறியப்பட்டது . இதில் 948 மதுபாட்டில்கள் இருந்தது இதன் மதிப்பு சுமார் 40 ஆயிரம் மற்றும் கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது இதை தெற்கு மாவட்ட எஸ்பி அப்துல்ரஹீம் மற்றும் கிருமாம்பாக்கம் ஆய்வாளர் சிவ கணேஷ் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் இடம் ஒப்படைக்கப்பட்டது.

des P: A total of 948 liquor shops are worth about 40 thousand and car

Buy Now on CodeCanyon