நடிகை வரலட்சுமி ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி. சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

Actress VaraLakshmi is playing a IPS officer role in her upcoming film Rajaparvai.
#VaralakshmiSarathkumar
#Rajapaarvai
#Kollywood