Surprise Me!

தாமதமாகும் கமலின் இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு

2019-04-27 1,206 Dailymotion

அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன் என்று சொன்ன கமல், வேட்பாளர்களை அறிவிப்பதிலும் தாமதம் காட்டி வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் தனித்துபோட்டி என்று தில்லாக சொல்லி களத்திலும் இறங்கினார் கமல்.<br /><br />Makkal Needhi Maiam Party candidates are likely to announce today <br />

Buy Now on CodeCanyon