ஃபனி புயல் நாளை தீவிர முயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. <br /><br />Cyclone Fani will become severe cyclone on tomorrow, says Tamilnadu Meteorological Department on Saturday. <br />