தேர்தல் தோல்வி பயத்தில் எடப்பாடி அரசு தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவு செய்திருப்பது ஜனநாயக படுகொலை என மதுரையில் புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்தார்.<br /><br />Puducherry CM Narayanasamy says that Edappadi Government has afraid of election results. He also condemns for taking steps to disqualify 3 ADMK MLAs.<br />