Surprise Me!

தந்தை மகன் சந்திக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2019-04-28 3,204 Dailymotion

ஒடிசாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா. இவர் ஒடிசா மாநில சிபிசிஐடி ஐஜியாக அங்கு பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவிற்கு மேல் போலீஸ் வேலை செய்யும் ஒவ்வொருவரின் இதயத்தை தொட்ட வீடியோ என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதிகப்படியான நேரம் வேலை பார்த்து வரும் போலீஸ் அதிகாரிகள் அதற்காக சந்திக்கும் சூழ்நிலை தான் இது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

#PoliceOfficer
#Child
#Police
#ViralVideo

Buy Now on CodeCanyon