Case filled against vandalur new bus stand.

சென்னை வண்டலூரில் அமைக்கப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 2016-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#chennai
#vandalur
#busstand