ஓவியா இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓவியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவ் கலந்து கொண்டுள்ளார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓவியா ட்வீட் செய்துள்ளார். மேலும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

#Oviya
#Arav
#Bigboss
#OviyaBirthday
#OviyaArav