Surprise Me!

Actress Harathi: நடிகை ஆர்த்தி தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டுள்ளார்.

2019-05-02 1 Dailymotion

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலமான நடிகை ஆர்த்தி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். தீவிர தல ரசிகையான அவர் மே 1ம் தேதி திருச்செந்தூர்

கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அஜித்துக்கும் சேர்த்து கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார். திருச்செந்தூர் கோவில் யானையுடன் சேர்ந்து எடுத்த

புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்த்தி. அதில் தன்னையும் ஒரு யானை என்று கலாய்த்துள்ளார்.

Actress Harathi has made fun of her comparing herself with an elephant.

#Harathi
#Twitter
#Ajith
#May1

Buy Now on CodeCanyon