அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு கூடும் கூட்டம் அதிமுக, அமமுக வேட்பாளர்களுக்கு கூடுவதில்லையாம். அமமுக சார்பில் சாகுல்ஹமீது என்பவர் வேட்பாளராக களம் காண்கிறார். பள்ளப்பட்டி முழுவதும் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊர் என்பதால் அந்த ஊர்காரரையே வேட்பாளராக்கினார் டிடிவி தினகரன்.

AMMK is in bad situation in Aravakurichi campaign field.

#AMMK
#Aravakurichi