என்ட் கேம் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 150 கோடி வசூலித்தது. தற்போது ரூ. 300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவெஞ்சர்ஸ் இந்தியாவில் மட்டும் ரூ. 400 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்தில நடித்தவர்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

#Kanchana3
#NGK
#Avengers
#Devarattam
#Boomerang
#Iraa
#2.0
#YaminiKyraa
#CiniMini