Surprise Me!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சித்திரைத் தேரோட்டம் நடந்தது நடைபெற்றது.

2019-05-04 1,141 Dailymotion

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த மாதம் 25 ம் தேதி கொடியேற்றத்துடன் தொ‌டங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் வீதி உலா ந‌டைபெற்றது. <br />The Chitra Theater was held today at Srirangam Aranganathar temple. Tens of thousands of pilgrims pulled out of the thirteenth cave.<br />

Buy Now on CodeCanyon