லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவை பாஜக கேட்கும் முடிவில் இருக்கிறது. திமுகவிடமும் பாஜக ஆதரவை கேட்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.

According to the sources, BJP may seek DMK support to form the Govt.

#BJP
#DMK