தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை , இருக்க இடம் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். <br /><br />In Tamilnadu, all the people including the poor people have food to eat, to dress up