Bhagyaraj Speech at Aghori Trailer launch.<br /><br />தமிழக மக்கள் எல்லா கட்சிகாரர்களிடமும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதாக இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஆர். பி .பிலிம்ஸ் சார்பில், ஆர். பி .பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து தயாரித்துள்ள படம் 'அகோரி'.<br /><br />