Surprise Me!

Thalapathy 63: தளபதி 63 படம் ரிலீஸாகும் முன்பே ரூ. 28 கோடி வசூல் செய்துவிட்டது- வீடியோ

2019-05-16 6,558 Dailymotion

Sun Network has bagged the satellite rights of Thalapathy 63 for Rs. 28 crore.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய அட்லி திட்டமிட்டுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அட்லி என்ன தான் பல விதிமுறைகளை விதித்தாலும் புகைப்படங்கள் தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையே படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் செல்வா வேறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

#Thalapathy63
#Vijay
#Suntv

Buy Now on CodeCanyon