Surprise Me!

மத்திய அரசுடன் கை கோர்த்து எடப்பாடி அரசை கலைக்குமா திமுக ?

2019-05-16 1,784 Dailymotion

மத்தியில் அமையும் புதிய அரசுடன் இணைந்து தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை கலைக்க திமுக திட்டமிட்டால் அக்கட்சிக்குத்தான் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.<br /><br />DMK Senior leaders said that After the Elections, If DMK will try to disslove the ruling AIADMK Govt, that is not good for the party. <br />

Buy Now on CodeCanyon