திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. முருகனின் ஜென்ம நட்சத்திரமான இந்நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் 12 மாதாந்திர வெள்ளிக்கிழமை சுவாமியை தரிசனம் செய்யும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.<br /><br />Visakhapatnam festival is celebrated in Tiruchendur Subramaniya Swamy Temple. A large number of devotees worshiped the holy water in the sea<br />