தமிழகத்தில் 38 லோல்சபா தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி சேனல் இன்று வெளியிட்டுள்ளது. அதில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிகள் கணிசமான வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanthi TV Exit polls says DMK and AIADMK will give tough competition in Tamilnadu.

#ThanthiTV
#Exit Polls