Surprise Me!

Monster Movie Success meet: மான்ஸ்டர் வெற்றியால் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா

2019-05-21 1 Dailymotion

SJ Surya Speech at Monster Movie Success meet.

மான்ஸ்டர் திரைப்படத்தை குடும்பமாக மக்கள் வந்து பார்ப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர், கருணாகரன் நடித்துள்ள படம் மான்ஸ்டர். இந்த படத்தில் எலி ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

#SJSurya
#Monster
#PriyaBhavaniShankar

Buy Now on CodeCanyon