Surprise Me!

Kappathunga Naalaya Cinema:எங்களைப் பார்த்து அரசியல்வாதிகளுக்கு பயம்-எஸ்.ஏ.சி பரபரப்பு பேச்சு-வீடியோ

2019-05-21 790 Dailymotion

Chandrasekar Speech at Kappathunga Naalaya Cinema Pressmeet.

பயம் காரணமாக அரசியல்வாதிகள் தான் சினிமாவை அழிக்க நினைக்கிறார்கள் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பாத்துங்க நாளைய சினிமாவை. தமிழ் திரையுலகின் பொதுநலன் கருதி, திரைப்படங்களை சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இணையத்தில் பதிவேற்றப்படுவதை தடுப்பதற்காக ஒரு மணி நேர விழிப்புணர்வு படமாக இது உருவாகியுள்ளது.

#chandrasekar

Buy Now on CodeCanyon