#LokSabhaElection #ElectionResult<br /><br />இந்திய அரசியல் வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.<br /><br />Lok Sabha Elections Counting 2019: The results of the marathon election will be announced today.